ஜெயலலிதாவை பற்றி உங்களுக்கு இந்த விடயங்கள் தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அறிந்துகொள்ளப்போனால், அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போன்று தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். அந்த அளவுக்கு மக்கள் மனதில் மட்டுமல்லாமல், தன்னைப்பற்றி வரலாறு பேச வேண்டும் என்பதற்காக பல சாதனைகளை படைத்துவிட்டுதான் சென்றுள்ளார். அவரை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள சில சுவாரசிய தகவல்கள் ஜெயலலிதா தனது 3 வயதில் பரதநாட்டிம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இவருடைய அரங்கேற்றம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. இவருக்கு 15 வயது இருக்கும்போது … Continue reading ஜெயலலிதாவை பற்றி உங்களுக்கு இந்த விடயங்கள் தெரியுமா?